கிரிக்கெட் போட்டி
தேனி, மே 6–
தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘ஏ-’ டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. தேனியில் நடந்த போட்டியில் ஆர்.சி.சி., மற்றும் ஸ்பார்டன்ஸ் பி.பி.எம்., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்டன்ஸ் பி.பி.எம்., அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை எடுத்தது. யுவராஜ் 77 ரன் எடுத்தார். ஆர்.சி.சி.,அணி வீரர் குகன் 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த ஆர்.சி.சி.,அணி 48.5ஓவரில் 286 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வியை தழுவியது. விக்ரம் 74 ரன்களையும், குமார் 68 ரன்களையும் எடுத்தனர். ஸ்பார்டன்ஸ் பி.பி.எம்., அணி வீரர் கவாஸ்கர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement