தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
ஸ்ரீமுஷ்ணம் மே 23–: தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வை, 133 மாணவ மாணவிகள், எழுதினர்.
இதில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் மதுவதனி, நிரஞ்சனா ஆகியோா், 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி இனியா 491 ; மாணவி ஜெய்சி கிளேர்ஸ் 490; மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், 20 பேர் 480 க்கு மேல் கூடுதல் மதிப்பெண்களும், 77 பேர் 450 க்குமேல் கூடுதல் மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
மேலும்
-
பத்திரப்பதிவுக்கு அதிக மதிப்புக்கு முத்திரைத்தாள் வாங்குவது அவசியமா?
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?