தங்கம், நிலத்தை விட்டுவிட்டு மியூச்சுவல் பண்டில் அதிக முதலீடு
எப்போதும் தங்கம் மற்றும் நிலத்தின் மீது மட்டுமே முதலீடு செய்ய ஆசைப்படும் இந்தியர்கள், தற்போது தங்கள் பார்வையை 'நிதி சந்தை' பக்கம் திருப்பியிருப்பது, 'செபி' ஆய்வறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.
காரணங்கள்
*அரசின் வரி சலுகைகள்
* டிஜிட்டல் பேங்கிங், மொபைல் ஆப் வசதி
* வங்கிகளை விட கூடுதல் லாபம் தரும் வாய்ப்பு
* நேரடியாக பங்குகளை வாங்கி ரிஸ்க் எடுக்க விரும்பாதது
* எஸ்.ஐ.பி., மீதான அதிக நம்பிக்கை
நிதி சந்தையில் முதலீடு



இந்திய முதலீட்டாளர்களின் முதிர்ச்சி
முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு ஓடவில்லை . நேரடியாக வாங்கிய தனிப்பட்ட பங்குகளில் நல்ல லாபம் கிடைத்தவுடன் அதை விற்று, அந்த பணத்தை பாதுகாப்பான 'எஸ்.ஐ.பி' மற்றும் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மறுமுதலீடு செய்கிறார்கள். இது இந்திய முதலீட்டாளர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது.
- ஜிமீத் மோடி, சி.இ.ஓ., சாம்கோ குழுமம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்திரப்பதிவுக்கு அதிக மதிப்புக்கு முத்திரைத்தாள் வாங்குவது அவசியமா?
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
Advertisement
Advertisement