எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
சென்னை: மதுராந்தகம் தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், நேற்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலராக இருந்த, அவரது கணவர் குமரவேலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால்... ஈரான் உடனான பேச்சு குறித்து டிரம்ப் சூசகம்
-
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
-
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
-
பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு
-
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணி துவங்கியது
-
மதுரை மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் சிறுவன் கொடூர கொலை: சித்திரை திருவிழாவில் தாக்கியதிற்கு பழிக்குப்பழி
Advertisement
Advertisement