பவுர்ணமி பூஜை 

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சிநேகவல்லி அம்மன் சன்னதி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Advertisement