டூவீலர் மோதி ஒருவர் பலி
தேவதானப்பட்டி, ஜூன் 2-
பெரியகுளம் ஒன்றியம், ஜி கல்லுப்பட்டி சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் சப்பானி 65. மே 30ல், ஜி கல்லுப்பட்டியில் ரோட்டை கடந்து செல்லும் போது இவர் மீது டூவீலர் மோதியது. காயமடைந்த சப்பானி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்தார். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கெங்குவார்பட்டியைச் சேர்ந்த காமராஜிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement