சிதம்பரம் நகரமன்ற கூட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி, நகர மன்ற கூட்டம் நேற்று அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது. நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷ்னர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், மேலாளர் காதர்கான் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது வார்டு பகுதியில் செய்ய வேண்டிய பணிகள், குறைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன், மக்கின், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், ராஜன், சரவணன், புகழேந்தி, அசோகன், பூங்கொடி, லதா, ஜெயசித்ரா, சுதா, தாரணி, சித்ரா, சுனிதா, சுகந்தி, தஸ்லிமா உட்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement