அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, நுாறடி சாலை, என்.டி., மகால் எதிரில் சென்னை அப்போலோ மருத்துமனை தகவல் மையம் உள்ளது. இங்கு, அப்போலோ மருத்துவமனை இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் விஷ்ணு அபிேஷக் ராஜூ நேற்று மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
அதில், அமில ரிப்ளக்ஸ் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, செரிமான பாதையில் ரத்தப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் புற்று நோய் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதேபோல், இதய அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் நரசிம்மன் உயர் ரத்த அழுத்தம், உடல் கொழுப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஃபண்டு பயோடேட்டா
-
'தினசரி 15 ரூபாய் முதல் தங்கத்தை சேமிக்கலாம்'
-
கனரா வங்கிக்கு ரூ.41.80 லட்சம் அபராதம்
-
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : கட்டமைப்பு துறையில் அபார வளர்ச்சி பெறும் அதானி என்டர்பிரைசஸ்
-
சந்தை விலை நிலவரம் : தங்கம்/ வெள்ளி
-
தெலுங்கானாவில் மீண்டும் தலைதுாக்கும் பிராந்தியவாதம்!:பவன் கல்யாண் அறிவிப்பால் அதிரும் களம்
Advertisement
Advertisement