இன்று இனிதாக (08.06.2026) திருவள்ளூர்

விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.

சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி, காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம், 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் அபிஷேகம் - மாலை 5:30 மணி.

நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம் - காலசந்தி, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.

ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம் செல்வவிநாயகர் கோவில், ஸ்ரீதேவிகுப்பம். மண்டலாபிஷேகம் - மாலை 5:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு ஹோமம் - காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், அடிக்கல்பட்டு கிராமம், திருத்தணி. சிறப்பு ஹோமம் - காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 9:00 மணி.

பட்டாபிஷேகம் திரவுபதியம்மன் கோவில், எஸ்.அக்ரஹாரம் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி, தர்மர் பட்டாபிஷேகம் - நண்பகல் 11:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், தாழவேடு கிராமம், திருத்தணி. மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி, தர்மர் பட்டாபிஷேகம் - நண்பகல் 11:00 மணி.

திரவுபதியம்மன் கோவில், பட்டாபிராமபுரம் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சந்தன காப்பு - காலை 7:30 மணி, தர்மர் பட்டாபிஷேகம் - நண்பகல் 11:00 மணி.

Advertisement