விவசாயி தற்கொலை
விழுப்புரம்: செஞ்சி அருகே குடும்ப பிரச்னையில் விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் முருகன், 55; இவரது மகள் அமுல்பிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் ஒருவரை திருமணம் செய்து வசித்து வந்தார்.
குடும்ப பிரச்னையில் அவர் பிரிந்து வந்து, கடந்த 2 மாதங்களாக தந்தை வீட்டில் தங்கியிருந்தார்.
மகளின் நிலை குறித்து விரக்தியில் இருந்த முருகன், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மா மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி
Advertisement
Advertisement