மூதாட்டியிடம் 2 பவுன் பறிப்பு பைக்கில் தப்பியோருக்கு வலை
பனமரத்துப்பட்டி; சேலம், இரும்பாலையை சேர்ந்தவர் மணி, 52. இவர் கடந்த, 24ல், சந்தியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றார். அன்றிரவு, 8:50 மணிக்கு, சேலம் - நாமக்கல்
நெடுஞ்சா-லையின் எதிரே செல்ல, இருள் சூழ்ந்திருந்த சிறு பாலம் வழியே சென்றார். அப்போது மர்ம நபர், மணி அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார். மணி இறுக்கி பிடித்துக்-கொண்டதால், அவரது கையில், 2 பவுனும், மர்ம நபரின் கையில், 2 பவுனும் சென்றது. உடனே மர்ம நபர், சற்று தள்ளி தயாராக காத்திருந்த மற்றொருவரின் பைக்கில் ஏறி தப்-பினார். இதுகுறித்து மல்லுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி
Advertisement
Advertisement