முடி திருத்தும் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை கிடைக்குமா?
சேலம்: சேலத்தில், மண்டல அளவில் முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
அதில் வீடற்ற நம் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை அல்லது இலவச தொகுப்பு வீடு கேட்டு, தமிழக அரசிடம் முறையீடு செய்து மனு அளிப்பது; குறைந்த கட்டணத்தில் தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதா-ரத்தை திண்டாட செய்யும் கார்ப்பரேட் சலுான்க-ளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, சரியான கட்-டணம் வசூலிக்க அறிவுறுத்துவது; கோவில்-களில் மொட்டை அடிப்பது மற்றும் இசைக்கலை-ஞர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பது; மருத்-துவ துறையில் செவிலியர், சித்த மருத்துவம் போன்றவற்றில் நம் சமூக மக்களுக்கு இட ஒதுக்-கீட்டில் முன்னுரிமை அளித்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல செயலர் மூர்த்தி, பொருளாளர் சுப்ரம-ணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி