ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பேரவை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.இதில், தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை உத-வியாளர்கள், டிரைவர்கள், பதிவுரு எழுத்தர்கள், அலுவலக உதவி-யாளர்கள், இரவு காவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் பணியி-டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகை மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு, இண்டூர், தீர்த்தமலை, மாரண்டஹள்ளி, பெரியாம்பட்டி ஆகிய இடங்களில், 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களையும், 128 புதிய கிராம பஞ்.,களையும் உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
Advertisement
Advertisement