கஞ்சா விற்றவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதியில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இப்பகுதியில் நேற்று காலை, பாப்பி-ரெட்டிப்பட்டி எஸ்.எஸ்.ஐ., நேரு உள்ளிட்ட போலீசார் போதை பொருள் தடுப்பு பணியில் ஈடு-பட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் முகாமை சேர்ந்த ராஜா, 55, பதுங்கினார். போலீசார் அவரை சோதனை செய்தனர். அவர் பாலித்தீன் கவரில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement