மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சிவகங்கை, ஜூலை 29-–
காளையார்கோவில் அருகேயுள்ள காஞ்சிரம் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் 70, வள்ளி 60 தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அவர்களது ஆட்டை அருகில் இருந்த மாடு முட்ட வந்துள்ளது. அவற்றை விரட்ட வள்ளி மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயதுள்ளவர் வள்ளி அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினார். வள்ளி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
Advertisement
Advertisement