வாகனம் மோதி மாணவர் பலி
தர்மபுரி: கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை, ராஜவீதி தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஹரீஷ், 15, பத்தாம் வகுப்பு மாணவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனபிரபு, 18 மற்றும் பெரியாம்பட்டியை சேர்ந்த சந்துரு ஆகியோருடன் பெரியாம்-பட்டி மாரியம்மன் கோவிலுக்கு பல்சர் பைக்கில் சென்றுள்ளனர்.
பைக்கை சந்துரு ஓட்டியுள்ளார். மாலை, 4:00 மணியளவில் பொன்னேரி அருகே தர்மபுரி - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சா-லையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற ஹரீஷ் பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். காரிமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
Advertisement
Advertisement