வடமாடு மஞ்சுவிரட்டு 5 பேர் காயம்
திருப்புத்தூர்,ஆக. 10– -
திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடியில் பிடாரி அம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வட மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 17 காளைகள் பங்கேற்றன. காளைகளை 20 நிமிடத்திற்குள் பிடிப்பதற்கு ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதித்தனர். காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலையில் இன்று நேரடி சேர்க்கை
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
நாளைய மின்நிறுத்தம் 11ம் தேதி
-
பா.ஜ., வினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர் இந்திய கம்யூ.,கண்டனம்
-
‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில்சத்யா நிறுவனத்தின் சூப்பர், டூப்பர் ஆபர்
Advertisement
Advertisement