மது பாட்டில் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போத அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் அன்பு நிதி, 25; என்பவரை கைது செய்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement