பஸ்வசதி துவக்கம்
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் கூடல்புதுாருக்கு பஸ் வசதியை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் 4 ஆண்டுகளாக பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கூடல்புதுாரில் தேர்தல் பிரசாரத்தில் கார்த்திகேயன் வாக்குறுதியளித்தார். இதன்படி ஆகஸ்ட் 9 முதல் மீண்டும் கூடல்புதுார், ஜே.ஜே. நகர் வரை பஸ் வசதியை துவக்கி வைத்தார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்; கறையான் அரித்ததால் விவசாயி கண்ணீர்
-
ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலையில் இன்று நேரடி சேர்க்கை
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
நாளைய மின்நிறுத்தம் 11ம் தேதி
-
பா.ஜ., வினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர் இந்திய கம்யூ.,கண்டனம்
Advertisement
Advertisement