நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை
நடுவீரப்பட்டு,ஆக.14–
நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு அன்று மதியம் அம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பெண்கள் பூஜை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!
Advertisement
Advertisement