தலைக்குளம் பள்ளியில் விளையாட்டு போட்டி
புவனகிரி: புவனகிரி ஒன்றியம், தலைக்குளம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
புவனகிரி அருகே தலைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாணவர்களுக்கு கலை, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி கல்வித்துறை அதிகாரிகள் மூலம் பரிசு வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான துவக்க நிலை விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் போட்டிகளை துவக்கி வைத்து, பரிசுக்குரியவர்களை தேர்வு செய்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் வசந்தா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
சென்னை ஐஐடி எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களையும் வழங்கும்; இயக்குநர் காமகோடி அறிவிப்பு
-
மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு
-
சமூக வலைதள செயல்பாடு; பிரதமர் மோடி முதலிடம்
-
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்பு
-
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement