கராத்தே போட்டி

மதுரை: திருப்பூரில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் மதுரை மியாகி வேர்ல்டு கோஜுரியு கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தாரிகா, அஸ்வந்த், மோனிகா, ஹரிஷ், சந்தியா ஸ்ரீ முதல் பரிசு பெற்றனர். திலக்தரன், அட்சதியா, மிருதுபாஷினி, லிதர்சனா ஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றனர். சிவ சரவணன், யாஷிகா, மஹிரா, அவந்திகா, அபிநவ் குமார், கோபிநாத், ஜித்தீஷ், யுவ ஹரிஷ், தருண், ஜஸ்மிதா, கவுரி தேவி, நேத்ரன், ஸ்ரீ ஹரிஹர சுதன், சவுமிக்வர்ஷன், லோகித் சரண், சையது, இப்ராஹிம் மூன்றாம் பரிசு பெற்றனர். தொழில்நுட்ப இயக்குனர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி. ராஜா, ஒருங்கிணைப்பாளர் டி. ராஜா பாராட்டினர்.

Advertisement