துணி கடையில் தீ

குன்னுார்: குன்னுார் பெட்போர்டு பகுதியில் ஜீவநாதன் நடத்தி வந்த துணிக்கடை 6 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் உள்ளிருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் மதிப்பிலான துணி எரிந்ததாக கடை உரிமையாளர் போலீ சில் தெரிவித்துள்ளார்.

Advertisement