துாத்துக்குடியில் இருந்து 700 டன் உரம் வருகை
விருத்தாசலம்: துாத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 700 டன் உரம், விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தடைந்தன.
துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 700 டன் பாஸ்டம்பாஸ் உரம், 11 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று அதிகாலை, விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தடைந்தன. 75 டன் உரம் கடலுார், பெரம்பலுார் மாவட்ட கூட்டுறவு சொசைட்டிகளுக்கும், 625 டன் உரம் தனியார் கடைகளுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டூவீலர், கார்கள் பதிவு அதிகரிப்பு
-
261 பேருக்கு கல்வி உதவி தொகை தேயிலை வாரியம் அறிவிப்பு
-
இந்தியாவின் இறையாண்மை தொடர்பான முடிவுகளில் சமரசம் கிடையாது; மத்திய அரசு திட்டவட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி
-
குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
Advertisement
Advertisement