வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு
குளித்தலை:குளித்தலை சண்முகா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் ஓய்வு பெற்ற அலுவலர். கடந்த, 4ல் ராஜேந்திரன் வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்துார், குற்றாலம் சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
-
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
-
தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement