நாளைய மின்தடை 

காலை 10:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரை

வளவனுார் துணை மின்நிலையம் சாலையாம்பாளையம், ஓட்டேரிபாளையம், வாணியம்பாளையம், சுந்தரிபாளையம், பஞ்சமாதேவி, வடவாம்பலம், வி.மடம், ப.வில்லியனுார், ஏ.கே.குச்சிபாளையம், கள்ளிப்பட்டு, வி.அகரம்

சொர்ணாவூர் துணை மின்நிலையம் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, சொக்கம்பட்டு

Advertisement