சந்தையில் ஏ.ஐ., கண்காணிப்பு

புத்தாக்கத்துடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும், இடர்களை சமாளிக்கும் திறனும் இணைந்தால்தான் சந்தை நிலையாக வளரும். இதற்காக, 'சூப்டெக்' மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சந்தை அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் நடவடிக்கைகளை செபி மேற்கொண்டு வருகிறது.

'டிமேட் 2.0' கீழ் பத்திரங்களுக்கான 'டோக்கனைசேஷன்' மற்றும் எதிர்கால 'குவான்டம்' கணினி சவால்களை எதிர்கொள்ள சைபர் பாதுகாப்பு மேம் பாடுகளும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

Advertisement