தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 06) 26மாவட்டங்களிலும், நாளை (அக் 07) 19 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இன்று (அக் 06)
கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக் 07)
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கனனியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக் 08)
கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது
-
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-
விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!
-
ராகுலும், சோனியாவும் ஓட்டு திருட்டின் மூலமா எம்பிக்களாக ஆனார்கள்; பாஜ கேள்வி
-
முதுகில் குத்தும் அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள் தான் தற்போதைய இரையா? ஸ்டாலின் கேள்வி
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி