இடைத்தேர்தல் வெற்றி; அமைச்சர்களுடன் தனது பாணியில் கொண்டாடிய முதல்வர் விஜய்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், தாராபுரத்தில் 9471 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். மதுராந்தகத்திலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 18 ஆயிரம் ஓட்டு அதிகம் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
இந்த இடைத்தேர்தல் வெற்றியை பனையூரில் தவெக அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளையும் வழங்கியும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், அருண்ராஜ் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அமைச்சர்களுடன் சேர்ந்து முதல்வர் விஜய் தனது பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார். இது தொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அது அப்பா பாணி.
இவர்களுக்கு தெரிந்தது இவ்வளவுதான் எல்லாம் நம் தலைவிதி
வெட்கம் கெட்ட அமைச்சர்கள் கூட்டம்.. இதில் புகைப்படம் வேறு.. தலைவிதி..
வாழ்த்துக்கள்
திரு.வி.எஸ்.பாபு அவர்களுக்கே எல்லா புகழும் சேரும்.மேலும்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
-
மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்