வாலிபர் தற்கொலை
புதுச்சேரி: மங்கலம் அடுத்த கீழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பிரபு, 30; டெக்ரேஷன் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை.
குடிப்பழக்கம் உள்ள இவர் அவ்வப்போது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தாய் சுமதி கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த பிரபு நேற்று மதியம் அவரது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது
Advertisement
Advertisement