மூதாட்டியை கம்பியால் தாக்கிய பெண் கைது
வடவள்ளி: சுண்டபாளையம், கிழக்கு ரத வீதியை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 60; பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம், கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரம்யா, 38 என்பவர் பணம் வாங்கியிருந்தார். பொன்னாத்தாளின் வீட்டிற்கு ரம்யா சென்றார். பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ரம்யா அருகில் இருந்த கம்பியை எடுத்து பொன்னாத்தாளின் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த பொன்னாத்தாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரம்யாவை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது
Advertisement
Advertisement