மானிய விலையில் அரிசி அரசுக்கு கோரிக்கை மனு
கூடலுார்:
கூடலுார் மனித வள பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணி, மாநில அரசுக்கு அனுப்பியுள்ள மனு:
நீலகிரி மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக விவசாயிகள், விவசாய தொழிலார்கள், தினக்கூலிகள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மதிய அரசின் பாரத் அரிசியை, கிலோ, 25 ரூபாய் என்ற மானிய விலையில், ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மானிய விலை அரிசி விற்பனை செய்யும்போது அதன் விலை, இருப்பு, விற்பனை மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement