போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
ஆட்டோவில் பேட்டரி திருட்டு
வடமதுரை: வடமதுரை நேருஜி நகரை சேர்ந்தவர் நாகராஜன். வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக இருக்கும் காலி இடத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை 3.50 மணிக்கு டூவீலரில் வந்த இருவர் ஆட்டோவின் பேட்டரியை திருடிச்சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மயக்கமான குழந்தை பலி
வடமதுரை: பெரியகோட்டை பில்லமநாயக்கன்பட்டி சரவணக்குமார் – கிருஷ்ணவேணி தம்பதியின் ஒரு வயது மகன் மகிழ்வேலன். இரு நாட்களாக குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று வீட்டில் மயக்கம் அடைந்தான். ம.மு.கோவிலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியில் இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement