திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம்
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம் நடந்தது.
புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை விழா காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் துவங்கி நடந்து வரு கிறது.
5ம் நாளான நேற்று திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement