அருவி, நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதைதவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
தேனி: அருவிகள், நீர்வீழ்ச்சிகள், தடுப்பணை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்திற்கு அக்.,16,17 ல் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி, எல்லப்பட்டி தடுப்பணை, சின்னசுருளி, போடி அணைப்பிள்ளையார் அணைக்கட்டு, கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். கம்பம் மெட்டு, குமுளி, மேகமலை, போடி மெட்டு மலைப்பாதைகளில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். இயற்கை பேரிடர் தொடர்பான விபரங்களை 1077 அல்லது 04546 261 093 என்ற தொடர்பு எண்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement