அதிகாரிகள் பாராமுகம்: ராமநாதபுரத்தில் பெயரளவில் செயல்ப டும் அம்மா உணவகம் சமையல் பொருட்கள் பற்றாக்குறை யால் தரமில் லை என புகார்
ராமநாதபுரம்: கடந்த சில மாதங்களாக அம்மா உணவங்களுக்கு சமையல் பொருட்கள், பராமரிப்பு செலவிற்கு ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தினர் முழுமையாக நிதி வழங்குவதில்லை. குறிப்பாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைவளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு தரமில்லை
. அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் முன்னாள்முதல்வர் ஜெ யலலிதாஆட்சியில்
2013 ல் மாநகராட்சி,நகராட்சி ப குதிகளில் மலிவு விலை
அம்மா உணவகங்கள்துவங்கப்பட்டது.
மக்கள் அதிகளவில் கூடும் பஸ் ஸ்டா ண்ட், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அம்மா உணவங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சாம்பார் இட்லி ரூ.1, தயிர்சாதம் ரூ.3, சாம்பார்
சாதம் ரூ.5, என குறைந்த விலைக்கு விற்பதால்
ஏழை மக்கள் பல ர் ப யன்பெறுகின்ற
னர்.
பெரும்பாலான நகராட்சிகளில்குறிப்பாகஅன்றா
ட சமை யலுக்குரியபருப்பு, எண்ணெய், காய்கறி
உள்ளிட்டவை செலவிற்குஒரு உணவகத்திற்கு
ரூ.3200 வரை தேவை யுள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி,நகராசியினர் முழுமையாக ஒதுக்கீடு செய்வது
இல்லை
இதனால் அம்மா உணவகங்கள்உணவு வினியோகப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது
குறிப்பாகராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனையில்பழுதாகும்மின்விசிறி,
கிரைண்டர் கூட சரிசெய் து தருவது இல்லை .
போதுமான பொருட்கள் இல்லாததால் இட்லி ரூ 1க்கு விற்றாலும் தரமில்லாத காரணத்தால் விற்பனை குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.
இப்பிரச்னையை அதிகாரிகள் கண்டும் காணாதது போல் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்