சிவா டெக்ஸ்டைல்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை
கோவை: கோவை மற்றும் திருப்பூரில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், மனமகிழ் தீபாவளி சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது.
கேர்ள்ஸ் வியர் பிரிவில் ஸ்கூபா பேபி பிராக் ரூ.599, சிந்துார் மேக்சி ரூ.899, கபானா வெஸ்டர்ன் ரூ.999, டெஸ்லா மிடி ரூ.749, ரிம்ஜிம் சராரா ரூ.1499, என்சி மோஸ் ஸ்கர்ட் ரூ.699 என சிறப்பு விலையில் கிடைக்கிறது.
பாய்ஸ் வியர் பிரிவில் சோட்டா பாய்ஸ் டி–சர்ட் ரூ.250, மப்ளர் ஒர்க் சர்ட் ரூ.950, டாட் ஜாக் ஜோகர் பேண்ட் ரூ.749, எம்பயர் ஓவர் கோட் ரூ.800, என்ஜாய் பாபாசூட் ரூ.700, லியோ கிட்ஸ் டெனிம் ஜாக்கெட் ரூ.900, டாம்லி கொரியன் பேண்ட் ரூ.700 சிறப்பு விலையில் கிடைக்கிறது.
மேலும், அனைத்து பிரிவுகளிலும் ஏராளமான ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000-க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் அழகிய பரிசுகள் உண்டு. தவணை முறையில் தீபாவளி ஆடை வாங்க சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு வருக எனவும், தற்போது பஜாஜ் பைனான்ஸ் எளிய இ.எம்.ஐ. வசதி உண்டு எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும்
-
தொடரும் போராட்டம்; வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கண்டிப்பு
-
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
-
நெதன்யாகுவுக்கு டிரம்ப் ஆதரவு: நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
-
லாரி மோதி முதியவர் பலி
-
மைல் கல்லுக்கு ஆயுத பூஜை
-
பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு