மழையில் சாய்ந்த 13 மரங்கள்
கோவை: வட கிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. கோவையில் 18ம் தேதி 18.4 செ.மீ. மழை பெய்தது. இம்மாத இறுதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. 18, 19ம் தேதிகளில் மட்டும் மாநகரில் 10 மரங்கள் விழுந்தன. ஒரு வாரத்தில் 13 மரங்கள் விழுந்தன. மாநகராட்சி, தீயணைப்புத்துறை மூலம் அவை உடனடியாக அகற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வால்பாறை மலைப்பாதையில் மண் சரிவு: 16 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
-
அண்டை மாநிலங்களுடன் சகோதரத்துவம் முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்
-
மெட்டல் விசில் செயினுக்கு பதில் விசில் கார்டு வழங்க அரசு திட்டம்
-
தங்கவயலில்
-
சட்டவிரோத குவாரிகளை தடுக்க கோலார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
-
வேண்டுமென்றே லாரியை ஏற்றி இருவரை கொன்ற டிரைவர் கைது
Advertisement
Advertisement