கடலுார: மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுந்தர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் இணை செயலாளர் பாபு கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கம் மாவட
கடலுார: மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுந்தர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் இணை செயலாளர் பாபு கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்களை வலியுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமொழி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement