தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்கியது.
யூனியன் பிரதேச புதுச்சேரி அமெச்சூர் கைப்பந்து சங்கம் மற்றும் காந்திராம் நற்பணி இயக்கம் சார்பில், தென்மண்டல அழைப்பாளர் கைப்பந்து சாம்பியன்ஷிப் 2026 போட்டி நேற்று (21ம் தேதி) துவங்கியது.
உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று (22ம் தேதி) வரை போட்டிகள் நடக்கிறது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தார். போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையட்டு, வீரர், வீராங்கனையினர் பங்கேற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement