பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-நமது நிருபர்-
பஞ்சாபின் நவான்ஷாஹரில் நடத்திய சோதனையில் ரவுடி கும்பலுடன் தொடர்புடைய இரண்டு கூட்டாளிகளைக் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து இரண்டு அதிநவீன கைத்துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரவுடி கும்பலை ஒழிப்பதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும், பஞ்சாப் முழுவதும் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதிலும் உறுதியாக இருக்கிறோம் என டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
Advertisement
Advertisement