கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி அருகே எதிர் எதிரே வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு பைக்கிலும் தீப்பற்றி எரிந்தது. மளமளவென பற்றி எரிந்த இந்த தீயில், ஒரு பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மற்றொரு பைக்கில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
பெலாந்துறை அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
-
உழவர் சந்தையில் இடம் பற்றாக்குறை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவசரகால மின் உதவிக்கு அலைபேசி எண்கள்
-
சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
-
மண்ணிவாக்கம் – கூடுவாஞ்சேரிக்கு மினி பஸ் இயக்க பயணியர் கோரிக்கை
Advertisement
Advertisement