கோயில் அருகே ரோடு சேதம்: மக்கள் சிரமம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடி வரதராஜ பெருமாள் கோயில் அருகே ரோட்டில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.
பொசுக்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு வரதராஜ பெருமாள் கோயில் முன்பு தெருக்களில் மழை பெய்ததால் ரோட்டில் தண்ணீர் தேங்கியும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்வற்கு சிரமப்படுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
Advertisement
Advertisement