மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வில்லாணி பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சின்னன் மனைவி பாண்டியம்மாள் 50. தோட்டத்தில் 9 மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று (அக்.,21) இரவு மாடுகளை தோட்டத்தில் உள்ள மரங்களின் அடியில் கட்டி வைத்திருந்தார். இரவு 7:00 மணி முதல் மின்னல் இடியுடன் மழை பெய்தது. இதில் வேப்பமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் மரத்தடியில் கட்டியிருந்த 2 மாடுகள் இறந்தன. வருவாய்த்துறை, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை
-
மின்தடை குறித்து பொய்யான தகவல் ; அமைச்சர் நிர்மல் குமார்
-
கிருஷ்ணகிரியில் சோகம்; இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றியதில் 2 பேர் உடல் கருகி பலி
-
மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
Advertisement
Advertisement