எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட ஓட்டுக்கள் தவெகவுக்கு வர வேண்டியவை; நிர்மல்குமார் பேட்டி
நமது நிருபர்
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி: எஸ்ஐஆர் பணியில் முதலில் நடந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்; தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தேவையற்றது. தேர்தல் கமிஷனில் இது போன்ற தவறுகள் நடக்காமல், தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற வேண்டும்.
எஸ்ஐஆர்க்கு எதிராக முதன்முதலில் போராட்டக் குரல் எழுப்பியது தவெக தான். எஸ்ஐஆர் பணியின் போது பெரும்பாலும் நீக்கப்பட்டவர்கள் பெண்கள், இளைஞர்கள், அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த ஓட்டுக்கள் எல்லாம் எங்களுக்கு வர வேண்டியது.
யார் எல்லாம் எப்படி மறைமுகமாக வெற்றி பெற முடியுமோ, அதற்கான வழிகளை தான் எஸ்ஐஆர் வழி வகுத்து கொடுத்தது. எஸ்ஐஆர் மட்டும் இல்லையென்றால், 160 இடங்களுக்கு மேல் எளிமையாக தவெக வெற்றி பெற்று இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (10)
Vasan - ,இந்தியா
23 அக்,2026 - 17:22 Report Abuse
இன்றைய தினம் மறு தேர்தல் நடத்தினால் நீங்கள் எம்.எல்.ஏவாக தேறுவீர்களா? ஓவராக கூவ வேண்டாமே. 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
23 அக்,2026 - 17:14 Report Abuse
ஆமாம். எங்க ஆயா தாத்தா எங்க முத்தாத்தா அவுக பாட்டி இவுகள்ளாம் ஓட்டு போட்டு இவருக்கு வந்து இருந்தால் இவர் 5555 சீட் ஜெயிச்சு இருப்பான் 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
23 அக்,2026 - 16:34 Report Abuse
மனித இனத்துக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்கின்றது அது எல்லோரிடத்திலும் இருக்கும் .அதை எப்போதுமே உபயோகிக்கவேண்டும் .ஆனால் பெரும்பாலானவர்கள் அதை ஒரு விருப்பமான ஒன்றாக வைத்துக்கொள்கின்றார்கள் .வேண்டும் மட்டுமே உபயோகிப்பார்கள் .அதுபோன்றுதான் இதுவும் .வாக்காளர் கணக்கெடுப்பது எல்லோரும் மாநிலங்களின் அரசு ஊழியர்களே .தனிஉடைய ஊழியர்களின்மீது நம்பிக்கை இல்லையென்றால் அதை பரிசோதிக்க வழியுண்டு .வாக்காளர் பட்டியல் தயாரித்த உடனே மக்களுகாக விடுபட்டவர்களை சேர்க்கும் விதமாக பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்படுகிறது .முப்பது விடுபட்டவர்களை சேர்க்கமுடியும் .ஒவ்வொரு கட்சியும் பட்டையளை பெறுகிறார்கள் .அப்படி இருக்கும்போது எப்படி தேர்தல் கம்சிக்யூன் மீது பழிபோடுகிறீர்கள் .காங்கிரஸ் ஆதரவும் தேவைக்கேற்ப வாயி பேசுமா ?நாளைக்கே உங்களுக்கு முழு வெற்றி கிடைத்து தனியாக ஆட்சியமைத்ஹால் உங்கள் பேச்சு வாக்காளர் பதிவுக்கும் ஆதரவாக மாறிவிடுமா ? படித்தவர்களிடையே நேர்மை இருக்கவேண்டும் .இல்லாதவர்களுக்கு வாழக்கையில் இடர்கள் வரும் .தோற்றவர்களும் பழிசொல்கிறார்கள் .வென்றவர்களும் பழி சொல்கிறார்கள் .காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் வாக்காளர் பட்டியல் சரியானதாக இருக்கின்றதா ? 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
23 அக்,2026 - 15:41 Report Abuse
இறந்தவர்களின் வாக்கு உனக்கு வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, நீ அங்கு செல்ல வேண்டும். 0
0
Reply
உண்மை - ,
23 அக்,2026 - 14:50 Report Abuse
ஹலோ ஹைப்பர் ஆக்டிவ் அமைச்சரே இறந்தவர்கள் ஓட்டுப்போட சிறப்புச்சலுகை அளிக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் இன்னும் வளரவில்லை. யாரும் எழுதிக் கொடுக்கறாங்களா? இல்ல சொந்த டயலாக்கா?. உண்மையிலேயே முதல்வர் விஜய் பொறுமைசாலிதான். 0
0
Reply
EagleEye - ,இந்தியா
23 அக்,2026 - 14:32 Report Abuse
இருக்கலாம், ஒருவேளை ஆவிகளுக்கு ஒட்டு உரிமை இருந்தால் ஆவியாக வந்து அவர்கள் ஒட்டு போடலாம்... 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
23 அக்,2026 - 14:30 Report Abuse
இவர் சரியானா ????? அல்ல சரி ஆகாத ?????? 0
0
Reply
சி சொர்ணரதி - ,
23 அக்,2026 - 14:16 Report Abuse
நீக்கியுள்ளது ஆதாரம் கொடுப்பாரா? நிர்மல் குமார். நாங்களும் தெரிந்து கொள்கிறோம். வாய் இருக்கிறது என்பதற்காக போய் போக்கில் பொதுவாக சொல்லக்கூடாது. ஆதாரம் இருந்தால் சொல்லவும். 0
0
Reply
nagendhiran - puducherry,இந்தியா
23 அக்,2026 - 14:07 Report Abuse
13 ஜோக்கரா இருந்தா எப்படி? செத்தவன் தவேக விற்கு வாக்கு போடுவானா?
திருட்டு தனமா இரண்டு அட்டை வைத்திருப்பவன் இவர்களுக்கு தான் வாக்கு போடுவானா? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement