தியாகி ஈஸ்வரன் பிறந்த நாள் விழா
புன்செய்புளியம்பட்டி:கீழ்பவானி
பாசன தந்தை என்று அழைக்கப்படும், தியாகி ஈஸ்வரனின், 132 வது
பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பவானிசாகர் அணை பூங்கா வளாகம்
முன்புறம் உள்ள, தியாகி ஈஸ்வரனின் திருவுருவ சிலைக்கு,ஈரோடு கலெக்டர்
கந்தசாமி, பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வி ஆகியோர் மாலை
அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
-
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி 5 பேருக்கு பரோல்: அத்வானியை குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?
-
அச்சுறுத்தலுக்கு அடிபணியாத சவுதி; ரியாத் விமான நிலையம் மீண்டும் திறப்பு
-
தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்தது ஆர்எஸ்எஸ் ஊர்வலம்; ஒரு சிறு சலசலப்பு கூட இல்லை!
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
Advertisement
Advertisement