ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போன் திருடியவர் கைது
திருவல்லிக்கேணி: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி, 26. இவர், சேப்பாக்கம் பகுதியில் விடுதியில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிகிறார். கடந்த 24ம் தேதி இரவு வாலாஜா சாலையில் உள்ள, ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அவரது மொபைல்போன் திருடுபோனது. விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், திருட்டில் ஈடுபட்ட, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன், 24 என்பவரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சந்தை விலை நிலவரம்
-
நீங்க என்ன நினைக்கிறீங்க?
-
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி., எப் – 18’ ராக்கெட்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
மனைவி அடித்துக்கொலை செய்து எரிப்பு ? சிதம்பரம் அருகே பரபரப்பு
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது
Advertisement
Advertisement