பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் அக்.,30ல் துணை ஜனாதிபதி, அமைச்சர்கள், கட்சி, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதனை முன்னிட்டு முன்னேற்பாடு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பரமக்குடி சப்–கலெக்டர் வினோதினி, பி.டி.ஓ.,க்கள் மேகராஜ், சந்திரசேகர் உட்பட அதிகாரிகள் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எனது ஆதரவால் தோல்வியில் இருந்து இஸ்ரேல் பிரதமர் தப்பினார்; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
வாரிசுகளின் பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி
-
ஹிந்து அல்லாதவரை கோவிலுக்குள் அனுமதித்தால் புனிதத்தன்மை சீர்குலையும்: உயர் நீதிமன்றம் காட்டம்
-
பொது இடத்தில் ரகளை: 28 பேர் கைது
-
‛மாஜி’ அமைச்சர் மகேசுக்கு லஞ்சம் தி.மு.க., நிர்வாகி ஆடியோ வைரல்
-
தடையை மீறும் காரைக்கால் மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவில் மீன்பிடிப்பு
Advertisement
Advertisement