10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட கொக்கானுாரில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று மதியம் ஒரு மலைப்பாம்பு புகுந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவல்படி வனத்துறையினர் அங்கு சென்று, மரத்தடியில் இருந்த, 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, பர்கூர் காப்புக்காட்டில் விடுவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் சொன்னது: முதல்வர் செய்தார்
-
மிஸ்டர் மூளைக்காரன் ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி
-
'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி
-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
-
'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை
-
அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் சரிவால் இந்திய மியூச்சுவல் பண்டுகளுக்கு அழுத்தம்
Advertisement
Advertisement