1,151 மையங்களில் வாக்காளர் சுருக்க முறை திருத்த முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்ட சபை தொகுதிகளில், 2,093 ஓட்டுச்சாவடி மையங்களில், 1,151ல் நேற்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப்பணிகள் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பூமா, தாசில்தார் ராஜலட்சுமி, பி.டி.ஓ., உமாசங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொலைந்து போன உறவு: தொழில்நுட்பத்தால் மீட்பு
-
தினமலர் சொன்னது: முதல்வர் செய்தார்
-
மிஸ்டர் மூளைக்காரன் ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி
-
'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி
-
கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு
-
'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை
Advertisement
Advertisement